சீத்தாவக்க ஈரவலய தாவரவியல் பூங்கா - இலுக்ஓவிற்ற - அவிசாவளை  | அறிமுகம் | மிகவும் கூருணார்வுமிக்க தாவர இனங்கள் நிறைந்த இலங்கையின் வனங்களும் நாட்டின் தென்மேற்கு ஈரவலயத் தாழ்நிலப் பிரதேசங்களில் இடைக்கிடையே பரந்து காணப்படுகின்றன. இவ்வனாந்தரங்கள் பெரும்பாலும் துண்டுகளாகச் சிதறிச் சீரழிந்துள்ளதோடு, மேல்மாகாணம் அதிகளவில் சனநெருக்கடி மிக்கதாக மாறி மக்கட்தொகை அழுத்தம் நிலவுகின்றமை அதற்கான காரணமாகும். குடியிருப்புகள், பயிhர்ச் செய்கை நிலங்கள், கைத்தொழில்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் நீரீல் இருந்து பயன்பெறுகின்ற கருத்திட்டங்கள் போன்றவை ஈரவலயத் தாழ் நிலங்களில் உள்ள மரஞ்செடிகொடிகளைக் கொண்ட மொத்தக் காணியின் அளவு 9மூ வரை குறைவடைந்துள்ளது.
ஓரீடஞ்சார்ந்ததாவரங்களில் பெரும்பாலானவை மிகுந்த கூருணார்வு படைத்தமை என்பதும் அவற்றைத் தீவின் வேறு பிரதேசமொன்றில் வெற்றிகரமாக பயிhர் செய்வது சிரமமானதென்பதும் எமது அனுபவமாகும். எனவே அருகிச் செல்லும் அச்சுறுத்தலுக்கு இலக்காகியூள்ள அத்துடன் மிக வேகமாகப் பேணிவரக்கூடிய நிலையமொன்றை ஈரவலயத் தாழ் நிலத்தில் நிறுவவேண்டியது அவசியமாகி உள்ளது.
இலங்கையில் மிக வேகமாக வளார்ச்சியடைந்து வருகின்ற மலார்ச் செய்கைத் தொழிலொன்று உள்ளதோடு அதன் மூலமாக ஆண்டொன்றுக்கு 1 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியூடைய அந்நிய செலாவணி ஈட்டப்படுகின்றது. மலார்ர்ச் செய்கை தொடார்பில் ஆhர்வம் காட்டுகின்ற மக்களுக்காக தாவரவியல் பூங்கா பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு அந்த இடம் மாதிரீ விவசாயப் பண்ணையாகவும் ஏற்றுமதியை நோக்கமாக் கொண்ட மலார்ச் செய்கைக்கான பயிற்சி நிலையமாகவும் பாவனைக்கு எடுக்கப்படும்.  | நோக்கங்கள் | ஈரவலயத் தாழ் நிலத் தாவரங்களை அந்த இடத்திற்கு வெளியில் பேணிப் பாதுகாப்பதே கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைகின்றது. தாவரவியல் பூங்கா சுற்றாடல் சாரந்த உல்லாசப் பயணத்துறைக்கும் இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும் ஈரவலயத் தாழ் நிலத் தோற்றத்தை முன்னேற்றகரமாக்குவதற்கும் முன்மாதிரியாக வடிவமைக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும். நீண்டகால ரீதியில், முதல் 3 - 5 வருடங்கள் வரையான காலப் பகுதிக்குள், ஈரவலயத்தில் உள்ள பெருமளவில் பிரபல்யம் அடையாததும் குறைந்த அளவில் பாவனைக்கு எடுக்கப்படுகின்றதுமான தாவரங்களைப் பூங்காவில் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் மலார் ஏற்றுமதித் தொழில் துறையூம் மூலிகைச் செடிகளின் செய்கையூம் மேம்படுத்தப்படும். அது தவிர ஈரவலயத்தின் தாவரவியல் சார்ந்தநடவடிக்கைகளும் மலார்ச் செய்கை தொடர்பான கல்வி மற்றும் பயிற்றுவித்தல் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படும். பூங்கா உத்தியோக பூhர்வமாக பொது மக்களுக்காக திறந்து வைக்கப்படும் பட்சத்தில் இந்நோக்கங்கள் ஈடேறும்.
புதிய தாவரவியல் பூங்காவின் நோக்கங்களாக அமைவது:  | ஈரவலயத் தாழ்நிலப் பகுதியின் தாவரங்களை பிரதேசத்திற்கு வெளியில் பேணுதல் |  | ஈரவலயத் தாழ்நிலப் பகுதியின் ஓரளவுக்கு அறிந்த அத்துடன் குறைவாகப் பாவனைக்கு எடுக்கின்ற தாவரங்கள் பற்றிய கற்கையினை மேற்கொள்ளல்
|  | ஏற்றுமதி மலர்ச் செய்கையை மேம்படுத்தல் |  | மூலிகைத் தாவரச் செய்கைத் தொழிலை மேம்படுத்தல். |  | தாவரவியல் சார்ந்தநடவடிக்கைகளையூம் மலர்ச் செய்கை தொடார்பான கல்வி மற்றும் பயிற்சி |  | சுற்றாடல் சார்ந்த உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்தல் என்பனவாகும் | | கருத்திட்டம் மூலமாக தீர்வு காண எதிர்பார்த்துள்ள தனித்துவமான சிக்கல்கள் | இயற்கையான வாழிடங்களை இழத்தல், காணிகள் சிதைந்து துண்டுகளாக்கப்படல், ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட வெளிவாரி தாவர இனங்கள், அளவுக்கதிகமாக செடிகளைப் பாவனைக்கு எடுத்தல் ஃ அளவுக்கு அதிகமாக சேகாpத்துக் கொள்ளல், நீர் மற்றும் கைத்தொழிலாக்கம் அத்துடன் பொருளாதார அபிவிருத்தி போன்றவை காரணமாக உயிர்ப்பல்வகைமை முன்னொரு போதிலும் இருந்திராத வேகத்தில் அழிவடைந்துள்ளமை வெளிப்படையான விடயமாகும்.
ஈரத்தாழ்நில வலயத்தில் இயற்கையான வாழிடங்களையுர்ம் அதன் தனித்துவமான செடிகொடிகளையுர்ம் தாவரங்களையுர்ம் பேணிப்பாதுகாப்பதன் மூலமாக கிடைக்கின்ற பயன்கள் பெரும்பாலும் நீண்டகாலத்தவையாகும். எனினும், முக்கியத்துவம் குறைந்தவையல்ல. திட்டமிடப்படாத காணிப் பயன்பாடு, மண் மாசுபாடு, காணிகள் துண்டாடப்படுதல் மற்றும் பயிர்ச் செய்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்ற இந்த விடயங்கள் காரணமாக நாட்டின் பயிர்ச் செய்கைத் தொகுதியில் உள்ள உயர்மட்ட உயிர்ப்பல்வகைமை பல்வேறு அச்சுறுத்தல்களை அனுபவித்து வருகின்றது. ஈரச் தாழ்நில வலயத்தில் காணக்கூடியதாக உள்ள விவசாய உயிர்பல்வகைமையில் உள்ள ஒரு சில முக்கியமான பகுதிகளை இடத்திற்கு வெளியில் வைத்துப் பேணும் பொருட்டு பூங்காவினால் கணிசமான கடமைப் பொறுப்பினை ஆற்ற முடியுர்ம்.
| தேசிய முன்னுரிமையுர்டன் கருத்திட்டத்திற்கு உள்ள தொடர்பு | எந்தவொரு புதிய பகிரங்க வசதியுர்ம் பிரதேச ரிதியாக நேரடியான மற்றும் மறைமுகமான பொருளாதார நன்மைகளை அளிக்கின்றன. பிரதேச ரிதியாக பிரதேச தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களையுர்ம் ஏற்படுத்தும். வளர்ச்சியடைந்து வருகின்ற பூங்காவின் வசதிகளுக்கு அவசியமானவற்றை வழங்க வேண்டிய நிலை ஒரு சாராருக்கு நோர்ந்ததையுர்ம், காலத்தின் ஓட்டத்துடன் பூங்காவைப் பார்வையிட வருகின்ற பொது மக்களின் எண்ணிக்கை அதிகாpத்தமையின் விளைவாகவும் அவார்களுக்குத் தேவையானவற்றை வழங்க மற்றுமொரு சாராருக்கு ஏற்பட்டமையினாலும் பண்டங்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டுக்குமே உள்ள கேள்வி அதிகரிக்கும்.
உயிர்பல்வகைமையைப் பேணல் மற்றும் தாக்குப் பிடிக்கக்கூடிய மட்டத்திற்கு சுற்றாடலைப் பேணல் எனும் அரச கொள்கையுர்டன் இக்கருத்திட்டம் நேரடியாக தொடார்பு கொண்டுள்ளதோடு அதன் மூலமாகவும் இவ்விடயங்கள் வலியுர்றுத்தப்படுகின்றன. | கருத்திட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகள் |  | அவிசாவளை பிரதேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றுதல். |  | அருகிவரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுர்ள்ள ஈரத்தாழ்நில தாவர இனங்களைக் காப்பாற்றுதல். |  | பிரதேசத்தின் மலார் ஏற்றுமதிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல் மற்றும் அது தொடார்பில் புத்தார்வத்தை ஏற்படுத்தல்.
|  | நிலக் காட்சிப் பண்புகளை முன்னேற்றுதல் |  | பிரதேசத்திற்கே தனித்துவம் வாய்ந்த ஈரத்தாழ்நில வலயத்தை சோர்ந்ததாவரங்களைப் பயன்படுத்தி பூந்தோட்டச் செய்கையையுர்ம் மூலிகைத் தாவரச் செய்கையையுர்ம் விருத்தி செய்தல் | | | | |
|