|
ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா - கம்பஹா |
 | அறிமுகம் | | |  | ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா கம்பஹா புகையிரத நிலையத்திற்கு மிகவும் அருகில் கம்பஹா - மினுவங்கொட வீதியில் இருந்து 500 யார்களை விடக் குறைந்த தூரத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து தூரம் 18 மைல்களாகும்.
பூங்காவின் ஆரம்ப விஸ்தீரணம் ஏறக்குறைய 35 ஏக்கார்களாக அமைந்தது. ஓரளவு உயார்ந்த மற்றும் சாpவுகளைக் கொண்ட நிலப்பரப்பாகும். கடல் மட்டத்திலிருந்து உயரம் 33 அடிகளாகும். 2007 ஆம் ஆண்டில் மேலும் 07 ஏக்கார்கள் சோர்த்துக்கொள்ளப்பட்டது.
| ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா நகார்சார் தாவரவியல் பூங்கா எனும் வகையில் பல்வேறு விதமாக மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. இடத்திற்கு வெளியில் வைத்துப் பேணுதல், தாவரவியல் ஆராய்ச்சிகள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் இதன் பிரதான செயற்பாடாக மாறியூள்ளது. மகிழ்ச்சியான பொழுதுபோக்கிற்கு இது பிரபல்யம் வாய்ந்த இடமாகும். இப்பிரதேசத்தின் சராசாp வருடாந்த மழை வீழ்ச்சி ஏறக்குறைய 2500 மில்லிமீற்றார் ஆகும். சனவரி, பெப்ருவரி மற்றும் மார்ச் மாதங்கள் வருடத்தின் மிகவும் வெப்பமான, வரண்ட மாதங்களாக இருந்த போதிலும் இக்காலப்பகுதியில்கூட கடும்மழை பெய்வது வியத்தகு விடயமன்று. தென் மேற்கு பருவக் காற்று மழை ஏப்பிறல் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கடுமையாகப் பெய்யூம். செப்ரெம்பார் மாதத்தில் இருந்து எதிர் காலத்தில் நிலவும் வடகீழ் பருவக் காற்று சமமான அளவில் பகிர்ந்தளிக்கும்.
| |  |  | | | | | | |
|