பல்வேறு காட்டுச் தாவரங்களுக்கு மேலதிகமாகஇ தாவரவியல் பூங்காவானது உள்ளத்தைத் கொள்ளைகொள்ளும் விதம்விதமான விலங்கினங்களைப் பாh;வையிட வருகை தருவோருக்கு காட்சிப்படுத்துகின்றது. | | | 1. | பறவைகள் | | பறவைகள் தொடா;பாக அக்கறை காட்டுபவா;களுக்கு கம்பஹா தாவரவியல் பூங்கா மிகச் சிறந்த இடமாகும். இலங்கைக்கே தனித்துவமான சாம்பல் கேதெத்தா மற்றும் மிகவூம் அhpதாக காணக்கூடிய யூராசிக் கொன் மஞ்சட் குருவி போன்ற பறவைகள் உள்ளிட்ட ஏறக்குறைய 75 வகையான பறவைகளை இங்கு காணலாம். றௌயல் தாவரவியல் பூங்கா மாமிச உண்ணி விலங்குகளை உணவாகக் கொள்ளும் பறவைகளைப் பாh;வையிடவூம் சிறந்த இடமாகும். இலங்கையில் உள்ள பறவைகளில் மிகப் பொய சிறகுகளைக் கொண்ட “குசஎலிசயூறுகுஸ்ஸா” எனும் பறவையை இங்கு கூட்டமாகக் காணலாம். |  |  | | | 2. | வண்ணத்துப் பூச்சிகள் | கம்பஹா தாவரவியல் பூங்கா இலங்கையில் உள்ள பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகளின் வாழிடமாகும். தற்போது ஏறக்குறைய 60 வண்ணத்துப்பூச்சிகள் பதிவூ செய்யப்பட்டுள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் மத்தியில் முக்கியமான வண்ணத்துப்பூச்சிகளாக அமைகின்ற இலங்கைக்கே தனித்துவமான இலங்கையிலுள்ள மிகப் பொpய வண்ணத்துப்பூச்சியான பறவைச் சிறகு வண்ணத்துப்பூச்சியை இங்கு காணமுடியூம்.
மேலும் டீடரந ஆழசஅயn விலங்கின் பூரண வாழ்க்கை வட்டத்தையூம் இங்கு உங்களால் அவதானிக் முடியூம்.
|  | | | 3. | ஊர்வல | இலங்கைக்கே தனித்துவமான ஊh;வனவையூம் உள்ளடக்கியதாக ஏறக்குறைய 20 வகைகளைச் சோ;ந்த ஊh;வன இனங்கள் றௌயல் தாரவியல் பூங்காவில் உள்ளன.
| | 4. | ஈரூடகவாழிகள் | போராதனை தாவரவியல் பூங்கா ஈரூடகவாழிகளுக்கு மிகச்சிறந்த வாழிடமாகும். உயிருள்ள புதைபடிவமாகக் கருதப்படுகின்ற ஊநலடழn ஊயநஉடைடயைn ஐ உள்ளடக்கிய 15 இனங்களுக்கு மேற்பட்ட ஈரூடகவாழிகளை இங்கு காணலாம். | | 5. | முலையூட்டிகள் | கம்பஹா தாரவியல் பூங்கா இலங்கையின் முலையூ+ட்டிககளுக்கும் மிகச் சிறந்த இல்லமாகும். ஏறக்குறைய 18 வகையான முலையூட்டி இனங்கள் இருப்பதாக பதிவூ செய்யப்பட்டுள்ளது. இலங்கைப் பறவை அணில்இ ளுசi டுயமெயn வூழசஙூஎந, இலங்கை மரத் தேவாங்கு மற்றும் “கொல திவியா” (ஒரு வகைச் சிறுத்தை) அவற்றுள் சிலவாகும்.
விஞ்ஞான hPதியான ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கனி வெளவால்களும் பாhpய வெளவால்களும் இரகசியமாக இருப்பதை நீங்கள் காணலாம்.
பிரதியூம் படங்களும் - இலங்கை இனம் கண்டுபிடிப்பாளர் சங்கம்.
| |
|